தமிழகத்தில் பாஜக மண்ணை கவ்வி வாஸ் அவுட் ஆகியுள்ளது

kavinash Thu May 23 2019

தமிழகத்தை பொறுத்தவரையில் பாஜக ஆட்சியை மக்கள் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தனர் அதற்கு சான்றாக இன்றைய தேர்தல் முடிவுகளில் பாஜக கட்சி வேட்பாளர்கள் வாஸ் அவுட் செய்யப்பட்டுள்ளனர். 

credit: third party image reference

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைத்த பாஜக கட்சிக்கு 5 தொகுதிகள் வழங்கப்பட்டது. 

தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்திரராஜனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், சிவகங்கையில் ஹெச்.ராஜாவும், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும் வேட்பாளராக களமிறங்கினர். 

credit: third party image reference

ஆனால் தமிழகத்தில் ஆரம்பம் முதலே பாஜக ஆட்சிக்கு எதிர்ப்புகள் இருந்து வந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போதும் இந்த எதிர்ப்பு தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. இதன் காரணமாக இன்று வெளியான முடிவுகளின்படி பாஜக வேட்பாளர்கள் வாஸ் அவுட் செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களுடன் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், மமமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் தாங்கள் கேட்டுவாங்கிய தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளனர். 

credit: third party image reference

ஆனால் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்ற பெறவில்லை இதனை மோடி கேள்விப்பட்டால் இனிமேல் தமிழக பக்கமே வரமாட்டார். 

This article represents the view of the author only and does not reflect the views of the application. The Application only provides the WeMedia platform for publishing articles.
Powered by WeMedia

Be More Valuable with Rozbuzz App, Download Now!